நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம்
முன்னாள் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, வாழ்த்துகளை பெறும் முதல்வர் விஜயின் அணுகுமுறை, அரசியல் நாகரிகத்தின் முதிர்ச்சிக்கு அடையாளம். முதல்வருக்கும், அவரை வரவேற்ற ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
- திருமாவளவன்,
தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
Advertisement

வாசகர்கள் கருத்துகள்