அ.தி.மு.க.,வும் த.வெ.க.,வும் படுதோல்வி அடையும்
புதுச்சேரி 'இண்டி' கூட்டணியில் ஒற்றுமை இல்லை என, அண்ணாமலை கூறுகிறார். தமிழத்தில் தே.ஜ., கூட்டணியில் முரண்பாடு இல்லையா. பழனிசாமி பற்றி அண்ணாமலை பேசியதும், அதற்கு பழனிசாமி அளித்த பதிலடியையும் மக்கள் மறக்கவில்லை.
அ.தி.மு.க.,விலிருந்து நீக்கிய தினகரனை இப்போது கூட்டணியில் சேர்த்துள்ளனர். பழனிசாமியும் தினகரனும் பரஸ்பரம் திட்டித் தீர்த்தனர். கூட்டணி வைத்த பின், அதெல்லாம் சரியாகிவிட்டதா?
அப்பா - மகனுக்கு இடையே தீர்க்க முடியாத பிரச்னை, பா.ம.க., இரண்டாகி விட்டது. அதில், அன்புமணியை சேர்த்துக் கொண்டால், உங்கள் கூட்டணி பலமாகி விடுமா? தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும்.
-பாலகிருஷ்ணன், மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர்
Advertisement

Communists are DepositLosers BeggingSurviving Only on Alliances