Advertisement
செந்தூரில் நீண்ட காலமாக வெற்றி பெற்று வரும் அமைச்சரவை பிரதிநிதி, உடல் நிலையை காரணம் காட்டி ஒதுங்க முயன்றாராம். ஆனால், 'தகுதியான வேறு நபர் இல்லை. நீங்கள் தான் அங்கு போட்டியிட வேண்டும்' என சூரிய கட்சி தலைமை வற்புறுத்தியதாம். அதனால், முடியாத நிலையிலும் தேர்தலுக்கு தயாராகும் அந்த 'அனித'மான அண்ணாச்சி, தன்னுடன் கூடவே இருக்கும் அடாவடியான ஆட்கள் சிலரை தேர்தல் முடியும் கிட்டத்துல வர வேண்டாம் என்று சொல்லி விரட்டி விட்டிருக்கிறாராம்.
ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''கேட்ட இடங்களுக்கு இடமாறுதல் குடுத்துட்டாரு பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார்
பெ ஞ்சில் அமர்ந்த கையுடன், ''கூட்டணி கட்சிக்கு தள்ளிவிட பார்க்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
ப ட்டர் பிஸ்கட்டை கடித்தபடியே, ''சிறுபான்மையினர் எல்லாருமே குறி வைக்கிறாங்க பா...'' என, அரட்டையை ஆரம்பித்தார்
கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து, நாங்கள் தான் பெரிய கட்சி எனக்கூறி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,
கெஜ்ரிவால் விடுதலை - தயாநிதி மாறன் வழக்கு முன்னுதாரணமா? | P Chidambaram | Aircel-Maxis Case | ED Charge Sheet | Aravind Kejriwal | Liquor Policy Case
கருணாநிதிக்கு சிலை, நீட் தேர்வு விலக்கு போன்ற விவகாரத்தில், அன்று ஆதரவு தெரிவித்த விஜய், இப்போது எதிர்ப்பதால்,
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
வாசகர்கள் கருத்துகள்