Advertisement
சென்னையில் உள்ள மாம்பழத்து தொகுதியில் மீண்டும் வேட்பாளராக்க வேண்டும் என்றால், பக்கத்து தொகுதியான நகர் தொகுதியையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டும் என, இலை கட்சி தலைமை சத்யமான நபருக்கு உத்திரவிட்டிருந்ததாம். சரி செய்கிறேன் என்று சொல்லி 'சீட்' பெற்ற அந்த சத்யமானவர், நகர் தொகுதியில் போட்டியிடும் கோகுலமான பெண்மணியை சந்தித்து, 'உங்க தொகுதியையெல்லாம் நான் பார்க்க முடியாது' என கைகழுவி நழுவி விட்டாராம்.
''இ ப்படி 'ஷாப்பிங்' வந்து ரொம்ப நாள் ஆச்சு மித்து... ஒரு காபி குடிக்கலாமா?'' என சித்ரா சொல்ல, 'ஷாப்பிங்' மாலில்
''ஒ ரு வழியா 'எலக்ஷன்' தேதி அறிவிச்சுட்டாங்க. இனி, எங்க பார்த்தாலும், 'எலக்ஷன்' சம்மந்தப்பட்ட பேச்சா தான்
''இ றுதி வாக்காளர் பட்டியல் ரிலீஸ் பண்ணிட்டாங்க. உன் பேர் இருக்கான்னு 'செக்' பண்ணிட்டியா மித்து...'' அரட்டையை
கருணாநிதிக்கு சிலை, நீட் தேர்வு விலக்கு போன்ற விவகாரத்தில், அன்று ஆதரவு தெரிவித்த விஜய், இப்போது எதிர்ப்பதால்,
திமுக- காங்கிரஸ் கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சில், நீண்ட இழுபறிக்கு பின், காங்கிரசுக்கு 28 தொகுதிகள்,
கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து, நாங்கள் தான் பெரிய கட்சி எனக்கூறி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
வாசகர்கள் கருத்துகள்