Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியானது. இதனால் வேட்பாளர்களை கூட்டணி கட்சியினர் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் வெளியிட்டது.

இ.கம்யூ., வேட்பாளர்கள்

1. தளி- ராமச்சந்திரன்

2. திருத்துறைப்பூண்டி(தனி)- மாரிமுத்து

3. ஸ்ரீவில்லிப்புத்துார் (தனி)-மகாலிங்கம்

4. திருப்பூர் வடக்கு- ரவி

5. பவானிசாகர் (தனி)- பி.எல்.சுந்தரம்

Advertisement