என் ஓட்டு தி.மு.க.,வுக்கு இல்லை
நீலாவதி, 45 பல்லடம், திருப்பூர்
விவசாயிகளுக்கு கொடுத்த 110 வாக்குறுதிகளில் பத்து மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இனாம் நில பிரச்னை தொடர்பாக சட்ட திருத்தம் கொண்டு வர விவசாயிகள் போராடுகின்றனர். ஆனால், தி.மு.க. அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த காரணங்களால், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டேன். மும்முனை மின்சாரம் வழங்க அரசாணை இருந்தும், அரசு அதை நிறைவேற்றவில்லை.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்