ஸ்டாலின் தோல்வி; எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி?
சென்னை: தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவி உள்ளது. த.வெ.க.,வுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கட்சியாக தி.மு.க., உள்ளது. அக்கட்சித் தலைவரான முதல்வர் ஸ்டாலின், தேர்தலில் தோல்வி அடைந்ததால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி, தி.மு.க.,வில் யாருக்கு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே துணை முதல்வராக இருந்த உதயநிதிக்கு, அப்பொறுப்பு வழங்கப்படுமா அல்லது மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் நேருவுக்கு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை ஸ்டாலின் முடிவு செய்வார் என, தி.மு.க., நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Advertisement
இனி தன் தந்தை முதல்வர் இல்லை என்ற நினைப்பு உதயநிதிக்குஇருக்கட்டும். இனி மேலாவது இவர் சட்டசபைக்குள் டீ சர்ட் அணிவதைத் தவிர்த்து நாகரிகமாக ஷர்ட் அணியட்டும். ஏன் என்றால் முதல்வர் விஜயே சட்டசபைக்குள் ஷர்ட்டுடன்தான் வருவார்.
அந்த குழந்தை எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கு படாது!
செம! அடடா அந்தப் புன்னகை! மைனாரிட்டி முழுக்க எங்க கிட்டதான்.6மாசம் கூட இந்த ஆச்சி தாக்குப் புடிக்காது.கட்டக் கடேசில எங்க கிட்டதா வந்தாகணும்.
திருப்பரங்குன்றம் முருகன் வெற்றி பெற்றார்! என்ன ஒரு எகத்தாளம்! கிண்டல்! எந்த திறமையும் இல்லாமல் அப்பன் பாட்டன் பேரில் சிபாரிசில் தகுதியில்லாமல் பெரிய பதவியில் திணிக்கப் பட்ட சின்ன புத்திக்காரர் மீண்டும் எதிர்க் கட்சித் தலைவர்!
ஏன் மாநில எதிர் கட்சி தலைவர்? விஜய் தனி மெஜாரிட்டி இல்லை. 10 பிற கட்சி உறுப்பினர்கள் ஆதரவு. தேவை. ஸ்டாலின், எடப்பாடி ஒன்று சேர்ந்து, ஆட்சி அமைக்க முடியும். காங்கிரஸ் உள் வந்து விடும் என்ற கவலை திமுக கட்சிக்கு, பிஜேபி உள் வந்து விடும் என்ற கவலை எடப்பாடிக்கு.
இரு திராவிட கட்சியால் காங்கிரஸ், பிஜேபி படு குழியில் விழுந்து விட்டது. அரசியல் அனுபவம் இல்லாத விஜய் மற்றும் வென்ற உறுப்பினர்கள் செங்கோடையனை முதல்வர் ஆக்க வேண்டும்.
எவ்வளோ அடிச்சாலும் தாங்கறாண்டா இவன் ரொம்ப நல்வன்டா. அப்படியே செய்யுங்க அப்பதான் மலேரியா டெங்கு காரோண போல தி மு க வையும் ஓழிக்க முடியும்

ஸ்டாலின் குடும்பத்தில் அனைவரையும் விரைவில் மேல்மருவத்தூர் அம்மன் நாசமாக்குவாள்... உறுதி... சத்தியம்...