Advertisement
சூரிய கட்சியின் வள்ளூர் மாவட்டத்தின் பொறுப்பாளராக இருக்கிறாராம் ராஜாவான பிரமுகர். அவர், கும்மிடியில் இம்முறை தேர்தலில் வேட்பாளராக முயற்சித்துக் கொண்டிருக்க, தலைமை கோவிந்தா நபருக்கே மீண்டும் வழங்கி விட்டது. சமீபத்தில், எண்ணூரில் உள்ள அனல் மின் நிலையத்தில் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தை மிரட்டி கோடிகளை மாமூலாக வசூலித்தாராம். இதை, நிறுவனம் சூரிய கட்சி தலைமைக்கு போட்டுக் கொடுக்க, வேட்பாளராவது தடுக்கப்பட்டதாம்.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வில், செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய மூன்று சட்டசபை தொகுதிகள்
திருவள்ளூர்:பூண்டி ஒன்றியத்தில் உள்ள மூன்று ஊராட்சிகளில் சாலை, வடிகால்வாய் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 132 ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்த
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்,
இந்தியா - பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும், என்று எதிர்பார்ப்பதாக
தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட்! தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் வழங்குவதாக திமுக
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
வாசகர்கள் கருத்துகள்