Advertisement
தஞ்சை பகுதியின் கோட்டையூரில் உள்ள அண்ணாவான மக்கள் பிரதிநிதிக்கு மீண்டும் ஆளும்கட்சியில் சீட் கிடைப்பது சிரமமானதாம். தகுந்த நபர்களை வைத்து, வேட்பாளர் பட்டியலை செக் செய்த போது, பாசிட்டிவ்வான தகவல் இல்லையாம். இதையடுத்து, கட்சியை ஆளும் மருமகப் பிள்ளையாண்டானை தொடர்பு கொண்டாராம் அண்ணா பிரமுகர். உடனே, தம்பி மூலமாக சிங்கப்பூரில் வைத்து, 3 சியை வாங்கிக் கொண்டு, இறுதி பட்டியலில் அண்ணாவை சேர்த்து விட்டனராம்.
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த மீனாட்சிபுரத்தில், பா.ஜ., பட்டியல் அணி சார்பில், நேற்று மாலை தெருமுனை பிரசாரம்
சென்னை: வாக்காளர் சேர்ப்புக்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், வாக்காளர் இணைப்பு பட்டியலை விரைவில்
திருப்பூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. விடுபட்டோர் உடனடியாக
8 தொகுதிகளுக்கான விசிக வேட்பாளர்கள் பட்டியல் Vck| Thol Tirumavalavan| VCk Candidates Announced| Tamilnadu Election| Assembly Election| Tamilnadu
சொல்லியும் செய்யாத வாக்குறுதிகள்: நீளும் பட்டியல் | DMK Unfulfilled Promises | Transport Department
திமுகவின் வேட்பாளர் பட்டியலில் நிரம்பி வழியும் அதிமுக மாஜிக்கள் சீட்டு கேட்டு காத்திருந்த உடன் பிறப்புகள்
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
வாசகர்கள் கருத்துகள்