Advertisement
தாமரை கட்சியின் தங்கமான பெண்மணி ஒருவருக்கு நாகமான தலைவர் பாலியல் துன்புறுத்தல் அளித்தார் என டில்லி வரை புகார் போனது. உடனே, வடக்கில் இருந்து புறப்பட்டு வந்த சந்தோஷமானவர், இது குறித்து ஆலயமான அலுவலத்தில் வைத்து விசாரணை நடத்தினாராம். 'அந்த பெண் பதவி கேட்டு நச்சரித்தார். நாகமானவர் அதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றதும் பொய்ப் புகார் கொடுத்து விட்டார் என சொல்லி, பிரச்னையை தற்காலிகமாக அமுக்கி போட்டுள்ளனராம்.
கோஷ்டி சண்டை என்பது அனைத்து கட்சிகளிலும் உண்டு. இதில் முதலிடம் வகிப்பது காங்கிரஸ்தான். ஒவ்வொரு மாநிலத்திலும்
மீனவர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களுக்காக, பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கடிதம்
நான் அவனில்லை! கவுண்டர் கட்சி என்று தென் மாவட்ட முக்குலத்தோர் மக்கள் மத்தியில், அக்கட்சியை
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 2 முறை குறைந்தது இன்று மட்டும் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 சரிவு ஒரு சவரன்
காலையில் அதிர்ச்சி மாலையில் மகிழ்ச்சி போக்கு காட்டும் தங்கம் மேற்காசியாவில் நடக்கும் போரால் தங்கம்
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர் சரிவு இன்று அதிரடியாக சவரனுக்கு ₹2,160 குறைந்தது ஒரு சவரன் ₹1,14,400க்கு
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
வாசகர்கள் கருத்துகள்