விஜய் காண்பது பிரமாண்ட கனவு
த.வெ.க., தலைவர் விஜயின் அரசியல், சுயநல அரசியலாக செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. தேர்தலுக்கு முன், எந்த அடையாளத்தையும் காட்ட மாட்டேன் என்றிருந்த விஜய், இப்போது சில அடையாளங்களை காட்டுகிறார். அவர் நேரடியாக சாமி கும்பிடுகிறார்; அதை நான் பாராட்டுகிறேன்.
ஆனால், 200 தொகுதிகளில், த.வெ.க.,வின் விசில் சத்தம் கேட்கும் என்பதெல்லாம், 'ஓவரான' சத்தம். விசிலுக்கான சத்தத்தை தாண்டி, அவர்களால் சத்தம் போட முடியாது. விஜய் காண்பது பிரமாண்டமான கனவு. மே 4 வரை அவர்கள் என்ன வேண்டுமானாலும் கனவு காணலாம்.
தற்போது விஜய் ஆன்மிக தேடலுக்கு செல்கிறார். சட்டசபை தேர்தல் 'ரிசல்ட்' வந்த பின், அவர் திரைப்பட 'ஷூட்டிங்' நடத்த இடம் தேடி செல்வார்.
- தமிழிசை, மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்