Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 விஜயின் இன்றைய கடலுார் பயணம் திடீர் ரத்து

 விஜயின் இன்றைய கடலுார் பயணம் திடீர் ரத்து

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று விஜய் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு, போலீஸ் அனுமதியும் பெறப்பட்டது.

அதன்படி, கடலுார், வடலுார், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய இடங்களில், த.வெ.க., தலைவர் விஜய் பேசவிருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரியில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. அதையொட்டி பொதுமக்கள், இளைஞர்கள் புதுச்சேரியில் ஓட்டு போடாமல், விஜயை பார்க்க வந்து விடுவர் என்பதால், தன் பிரசாரத்தை விஜய் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

ஏப் 09, 2026 11:21 am

ஆடத் தெரியாதவள்... ஆடுகின்ற ஹால் கோணலா இருக்குன்னு சொன்ன கதையா...? கால்ல அடிச்சா... பல்லு விழுந்த கதையா... என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றானுங்க பாருங்க..?

Reply Rate this