Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம்!

வரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளோம்!

ஆர்.குங்குமபிரியா, 43 பொள்ளாச்சி
அ .தி.மு.க., ஆட்சியில், விலைவாசி குறைவாக இருந்தது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பும் இருந்ததுடன் சட்டம் -- ஒழுங்கும் பாதுகாக்கப்பட்டது. கொரோனா காலத்திலும், உடன் இருந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர். தி.மு.க., ஆட்சியில், மின் கட்டணம், வீட்டு வரி, விலைவாசி உயர்ந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.

Advertisement