திமுக.,வின் படுதோல்விக்கு என்ன காரணங்கள்?: கருத்து எழுதுங்கள் வாசகர்களே!
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்த திமுக, இந்த முறை படுதோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுகவுக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர் தமிழக மக்கள்.
திமுக.,வின் தோல்விக்கு கீழ்க்கண்ட காரணங்கள் கூறப்படுகின்றன.
* கட்டுப்பாடுகள் இல்லாத கஞ்சா போதை நடமாட்டம்,
* திமுக அரசின் ஹிந்து விரோத செயல்பாடுகள்,
* ஆங்காங்கே நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்,
* அதிகமாக நடந்த கொலைகள்
* சட்டம் ஒழுங்கு சீர்கோடு,
* போலீஸ் துறையில் அரசியல்வாதிகள் தலையீடு, * பொது இடங்களில் கட்டுப்படுத்தப்படாத ரவுடிகளின் அராஜகம், * அரசு துறைகளில் தாண்டவமாடிய லஞ்ச லாவண்யம், * கேள்வி கேட்கபடாத அதிகாரிகளின் ஆட்டம், * மோசமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.
திமுக தோல்விக்கு என்ன காரணம் என வாசகர்களான நீங்கள் நினைக்கும் காரணங்களையும் கமென்ட் பகுதியில் பதிவிடுங்கள்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்