மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். பின், அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மாற்றினர். அப்போது, அவரை எதிர்நோக்கி காத்திருந்த இளைய பெண் வாரிசு கவிதமானவர், அப்பாவுடன் கவுரவ தலையும் கூடவே வர டென்ஷனாகி விட்டாராம். 'உன்னால் தானே குடும்பமே நாசமா போச்சு' என்று, கவுரவ தலையின் கவுரவத்தை கப்பல் ஏற்றினாராம்.
வாசகர்கள் கருத்துகள்