Advertisement
சூரிய தலைவர் எச்சரிக்கை 1. திடுமென கூட்டணிக்குள் நுழைந்து கூடுதல் சீட்கள் வாங்கியதில், பானைக்கும் முரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இந்நிலையில், கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சியின் தலைவர் முன்னிலையிலேயே, சிறுத்தை தலைவரை, முரசு தலைவர் அவமானப்படுத்தி விட்டதாக கொந்தளிக்கும் சிறுத்தைகள், முரசு தலைவர் போகுமிடமெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் சிறுத்தைகள் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என சூரிய கட்சி தலைவர் எச்சரித்துள்ளாராம்.
சங்கட நெளியல் 2. கள்ளச்சாராயத்துக்கு 63 பேரை பலிகொண்ட தொகுதியில் இலை கட்சியை சேர்ந்த முருகக் கடவுள் பெயர் கொண்ட மக்கள் பிரதிநிதிக்கு, மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. 'கள்ளச்சாராய சாவுகள் விஷயத்தை பெரிதாக்கி, அரசுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்கி, எளிமையான மக்கள் பிரதிநிதியாக இருந்தவருக்கு இலை கட்சியில் மீண்டும் சீட் கொடுக்கவில்லை' என்ற கொந்தளிப்பு தொகுதிக்குள் இருக்க, இலை கட்சியினர் சங்கடத்தில் நெளிகின்றனராம்.
சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின்
தங்கள் கட்சிக்கு கொடுப்பதாக சொன்ன ராஜ்யசபா சீட்டை, தராமல் ஏமாற்றி விட்டதாக இலை கட்சித் தலைவர் மீது போகும்
என்ன பரிகாரம்?1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி
Dhurandhar 2 - The Revange Demonetization முதல் Dawood வரை Detailed
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மாவட்டம் தோறும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
4 வருட கெடு முடிய போகுது! ஜோதிட ரீதியாக எச்சரிக்கை ஜகா வாங்கும் அண்ணாமலை அண்ணாமலை போட்டியிட தேர்வு செய்த
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர்....
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால்,...
@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக...
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட...
பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று,...
மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார்...
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற...
கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி...
தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று...
வாசகர்கள் கருத்துகள்