Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வளர்ச்சியை தந்தது அ.தி.மு.க.,

வளர்ச்சியை தந்தது அ.தி.மு.க.,

வெ.நாராயணன், 65

மாம்பாக்கம், சென்னை

பா லாற்றில் மணற்கொள்ளை, போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு என பல பிரச்னைகள் தி.மு.க., ஆட்சியில் உள்ளன. இவை ஒருபுறமிருக்க, சினிமாவில் வாரிசுகளைப் புகுத்தி, மொத்தத் திரையுலகையும் தங்கள் வசமாக்கி, அதன் மூலம் வரும் லாபத்தையும் ஒரு குடும்பமே சுருட்டிக் கொள்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் நிம்மதியாக இருந்தோம். உண்மையான வளர்ச்சியைத் தந்தது அ.தி.மு.க., தான்.

Advertisement