Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''மாநிலம் முழுவதும், வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல, அது களத்திலும் தென்படுகிறது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: இன்று தமிழகத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு வீட்டிலும், திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறுபவர்கள் குறைந்தபட்சம் ஒருவராவது இருக்கிறார். 2026ம் ஆண்டின் தீர்ப்பு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது. திமுக மக்கள் ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குடும்பத்தில் ஒருவர் திமுக அரசின் திட்டங்களால் பயன்பெறுகிறார்களா? முதல்வர் சொல்வது….

* சரி

* தவறு

உங்களது கருத்துக்களை கமென்டில் தெரிவியுங்கள் வாசகர்களே!

Advertisement