Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 ஹிந்து மதத்தை தொடர்ந்து புண்படுத்தும் தி.மு.க.,

 ஹிந்து மதத்தை தொடர்ந்து புண்படுத்தும் தி.மு.க.,

ஹிந்து மதத்துக்கு எதிரான செயல்களை செய்வதோடு, ஹிந்து மதத்தை புண்படுத்துவதையே, தி.மு.க., தொடர்ந்து செய்கிறது.

திருப்பரங்குன்ற தீபத்துாணில் தீபம் ஏற்ற தடை விதித்து, உயர் நீதிமன்ற உத்தரவை செயல்பட மறுத்தனர்.

துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., எம்.பி., ராஜா உள்ளிட்ட தி.மு.க.,வினர், ஹிந்து மதத்திற்கு எதிரான வெறுப்பை அன்றாடம் வௌிப்படுத்துகின்றனர்.

- நட்டா மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement