ஆன்மிகத்துக்கு எதிரான அரசை துாக்கி எறிவர்
சிறுபான்மை, பெரும்பான்மை மக்களை வேற்றுமைப்படுத்தி, சிறுபான்மையினரை அச்சுறுத்தி, அவர்களை ஏமாற்றி அதன் வாயிலாக ஓட்டு பெறுவது தி.மு.க.,வின் திட்டம். பிரசித்தி பெற்ற கோவில்களில் உள்ளூர் மக்கள் சிறப்பு வழியில் தரிசிக்க அனுமதிக்காமல், தி.மு.க., அரசு தடுப்பு வேலி அமைத்தது. உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விடாமல் ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியது.
ஆன்மிகத்திற்கு எதிரான தி.மு.க., அரசை மக்கள் துாக்கி வீசுவர். மே 4க்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும் கோவில்களில் மக்கள் தடையின்றி சுவாமி தரிசனம் செய்வோம்.
- இப்ராஹிம், சிறுபான்மை பிரிவு தேசிய செயலர், பா.ஜ.,
Advertisement

வாசகர்கள் கருத்துகள்