Advertisement
திட்டங்கள் தொடரட்டும்! சூரிய கட்சித் தலைவரை, சமீபத்தில் தமிழக அரசு துறைகளின் தலைவர்கள் ரகசியமாக சென்று சந்தித்தனராம். அப்போது, துறை வாரியாக நடந்து கொண்டிருக்கும் பணிகள் குறித்து கேட்டறிந்த அவர், 'தேர்தல் முடிவுகள் குறித்து கவலைப்பட வேண்டாம். எந்த அரசு வந்தாலும், நம் ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் தொடர வேண்டும். அதனால், நிலுவையில் இருக்கும் திட்டங்களையும் தள்ளிப்போடாமல் செயல்படுத்துங்கள்' என அறிவுரைத்து அனுப்பினாராம்.
எந்த சாயமும் இல்லை தேர் தல் கமிஷன் உத்தரவு ப் படி, சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் புதிய காக்கித் தலைவர், உத்தரவு வந்தவுடனேயே பொறுப்பேற்று கொண்டாராம். அவருக்கு கீழ் உள்ள காக்கி அதிகாரிகள், மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்தனராம். அப்போது, 'தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டவர் என்பதால், எனக்கு எந்த சாயமும் கிடையாது. அதனால், எல்லோரும் நடுநிலையோடு செயல்படுங்கள்' என கேட்டு கொண்டாராம்.
குவியும் புகார்கள் தாமரை கட்சியின் புதிய தலைவர் மற்றும் முன்னாள் தலைவர் இருவரும் சேர்ந்து வேட்பாளர் பட்டியல் தேர்வில் நிறைய குளறுபடிகளை செய்து விட்டனராம். கிடைத்திருக்கும் தொகுதிகளில் நல்ல வேட்பாளரைப் போடாமல் செய்து விட்டதாக கட்சிக்குள் பெரும் குமுறல் இருக்கிறது. 'இந்த தொகுதியில் இந்த வேட்பாளரைப் போட்டதாலேயே கட்சி தோற்கும்' என ஆதாரங்களோடும் புள்ளி விபரங்களோடும் கட்சியினர் பலரும், தேசிய தலைமைக்கு புகார்களை குவிக்கின்றனராம்.*
கேலிக்கூத்து! எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை
சென்னை: ''தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை, தேர்தல் கமிஷனின் மொபைல் போன் செயலி வாயிலாக தெரிவிக்க முன் வர
சென்னை: 'தேர்தல் வரும் போது, கவர்ச்சிகரமாக பேசுவார்கள். மக்களை ஏமாற்றுவதில் நம்பர் ஒன் கட்சி திமுகதான்,' என்று
ஏமாற்றும் வேட்பாளர்கள்; தேர்தல் கமிஷனிடம் இமக புகார் Arjun Sampath| Hindu Makkal Katchi| HMK| Complaint Against Candidates| Christians Contest in Reserved Constituencies
தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ஒரே
நாங்க கேட்ட சீட் கிடைக்கல! வருத்தம் இல்ல | Premalatha | DMDK | DMDK Candidate | DMK Alliance | 2026 Election திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை
சென்னையின் தாம்பரத்தை ஒட்டிய வரம் தொகுதியில் ஜனநாயகம் கட்சி சார்பில் போட்டியிடும் பெருமாள் நபர், போகும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுத்தை கட்சி போராடி பெற்ற தொகுதியில், செல்வனானவரை வேட்பாளர் ஆக்கினார் தலைவர்....
கங்கை மாவட்டத்தின் மாமதுரை தொகுதியில், சூரிய கட்சி சார்பில் போட்டியிடும் அரசியானவர், 'வெற்றி பெற்றால்,...
@block_B@ தாமதத்தால் எரிச்சல் 1. கை கட்சியின் தேசிய முன்னாள் தலைவரை, தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்காக...
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட...
பூட்டு ஊரில் இலை கட்சி சார்பில் போட்டியிடும் வாசனானவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று,...
மாம்பழ கட்சியின் அப்பா தலைவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கியதும், மாம்பழத்து ஊரில் உள்ள தனியார்...
தாமரை கட்சியின் முன்னாள் தலைவரான மலையானவர், கட்சித் தலைமை தனக்கு எந்த முக்கியத்துவமும் தரவில்லை என்ற...
கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி...
தன்னை யாரும் பின்தொடருவரோ என்ற அச்சம் ஏதும் இன்றி தைரியமாகவும் சுதந்திரமாகவும் வெளியே தெருவில் சென்று...
வாசகர்கள் கருத்துகள்