விஜய் ஆதரவுடன் தே.ஜ., கூட்டணி ஆட்சி
தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை; காரணம், விஜய் பலம் பொருந்தியவராக போட்டிக்கு வந்துள்ளார்.
தேர்தலுக்கு பின் தமிழகத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், விஜயுடன் பேசி தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை வீழ்த்தி பா.ஜ., ஆட்சி அமைக்கும். கேரளத்தில் ஆளும் மா.கம்யூ., மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். அங்கும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். அதனால் தேர்தலுக்குப் பிறகு 5 மாநிலங்களிலும் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும்.
ராம்தாஸ் அத்வாலே, மத்திய அமைச்சர், இந்திய குடியரசு கட்சி
Advertisement

வாசகர்கள் கருத்துகள்