Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தி.மு.க.,வுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பர்

 தி.மு.க.,வுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பர்

தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ ., கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. மக்கள் விரோத தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் அதிகரித்துள்ளது.
அந்த எதிர்மறை ஓட்டுகள் எங்களுக்கு வரும். இந்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர். மகளிர் பாதுகாப்பு கருதியே, தி.மு.க.,விற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்.

பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்த, மத்திய பா.ஜ., அரசு, பெண்களுக்குரிய இடத்தை அனைத்து துறைகளிலும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

தொகுதி மறுவரையறை அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றவாறு, முறையாக இருக்கும்.

- வாசன்
தலைவர், த.மா.கா.,

Advertisement