கருத்து கணிப்புகளை காலி செய்த த.வெ.க.,
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்த ஏப்., 23க்கு முன்னும், அதற்கு பின்னும், பல்வேறு நிறுவனங்கள் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன.
தி.மு.க., கூட்டணி குறைந்தபட்சம் 110, அதிகபட்சம் 145 தொகுதிகளில் வெற்றி பெறும்; அ.தி.மு.க., கூட்டணி குறைந்தபட்சம் 60, அதிகபட்சம் 100 தொகுதிகளில் வெற்றி பெறும்; த.வெ.க., 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றெல்லாம் தெரிவித்தன.
சில கருத்து கணிப்புகளில் மட்டுமே, த.வெ.க., அதிக இடங்களில் வெற்றி பெறும் என கூறப்பட்டது. ஆனால், பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளை, விஜய் தலைமையிலான த.வெ.க., பொய்யாக்கி, ஆட்சியை கைப்பற்றும் அளவுக்கு தொகுதிகளை வென்றுள்ளது.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்