திராவிட கட்சிகளை பின்பற்றும் விஜய்!
நாகஜோதி, 28 திண்டுக்கல்
பா லியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன. விலைவாசி விண்ணை முட்டுகிறது. திராவிட கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளில் கவர்ச்சி தான் அதிகம். ரசிகையாக விஜய் அரசியல் வருகையை வரவேற்கிறேன். ஆனால், அவரும் திராவிட கட்சிகளின் தேர்தல் பார்முலாவைப் பின்பற்றுவது எந்த அளவிற்கு எடுபடும் என தெரியவில்லை. மக்கள் மீதான அக்கறையில் அரசியலுக்கு வந்த தைரியத்துக்காகவே விஜய்க்கு ஓட்டளிக்கலாம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்