Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேர்தல் முடிவில் விஜய் பலம் தெரியும்

 தேர்தல் முடிவில் விஜய் பலம் தெரியும்

தி.மு.க., 70 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பீயூஸ் கோயல் சொல்கிறார். மகளிர் விடியல் பயணம், பெண்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கோடியே 31 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை கொடுத்துள்ளோம்.

மத்திய அரசு, தேர்தல் கமிஷன் வாயிலாக மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயற்சித்தது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதை முன்கூட்டியே உணர்ந்து, 5,000 ரூபாய் வழங்கி, பா.ஜ.,வினரை அதிர்ச்சியூட்டினார்.

த.வெ.க., தலைவர் விஜயின் பிரசாரத்தை நாங்கள் தடுக்கவில்லை; அவர்களை பற்றி பேச வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. சட்டசபை தேர்தல் முடிவு வரட்டும். அதன் பின், விஜய் யார், அவருடைய பலம் என்ன என்பது தெரிந்துவிடும்.

- பெரியசாமி, தமிழக அமைச்சர், தி.மு.க.,

Advertisement