நட்சத்திர தொகுதிகள் நிலவரம் என்ன? ஓர் சிறப்பு அலசல்!
நமது நிருபர்
தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் சதவீதம் குறித்து ஓர் சிறப்பு அலசல்!
* தொகுதி- கொளத்தூர்
ஸ்டாலின் (தி.மு.க.,) - உதயசூரியன்
ராஜன் (அ.தி.மு.க.,) இரட்டை இலை
பாபு ( த.வெ.க.,) விசில்
செளந்திரபாண்டியன் லுடர் (நா.த.க.,) விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 83.58
* தொகுதி- பெரம்பூர்
சேகர் (தி.மு.க.,) - உதயசூரியன்
திலகபாமா ( பா.ம.க,)- மாம்பழம்
ஜோசப் விஜய் (த.வெ.க.,)- விசில்
வெற்றித்தமிழன் (நா.த.க.,) - விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 86.72
* தொகுதி- எடப்பாடி
காசி (தி.மு.க.,) - உதயசூரியன்
எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க., )இரட்டைஇலை
வேட்பாளர்இல்லை (த.வெ.க.,), விசில்
பிரியதர்ஷினி(நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 89.09
* சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி
உதயநிதி (தி.மு.க.,) - உதயசூரியன்
ஆதிராஜாராம் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
செல்வம் (த.வெ.க.,), விசில்
ஆயிஷா(நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 81.89
* தொகுதி- காரைக்குடி
எஸ்.மாங்குடி - காங்கிரஸ் - கை
தேர்போகி பாண்டி - அமமுக - குக்கர்
சீமான்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
டாக்டர் பிரபு- தவெக - விசில்
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 71.88
* தொகுதி- துறைமுகம்
சேகர்பாபு (தி.மு.க.,) - உதயசூரியன்
மனோகர் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
சினோரா அசோக்(த.வெ.க.,), விசில்
இரபாஷன் ஷெரீப்(நா.த.க.,) , விவசாயி
மாலை 5 ணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 80.61
* தொகுதி- திருவிக நகர்
ரவிச்சந்திரன் (தி.மு.க.,) - உதயசூரியன்
விஜயகுமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
பல்லவி (த.வெ.க.,), விசில்
ஜெகதீஷ்சந்தர் (நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 76.09
* தொகுதி- மயிலாப்பூர்
வேலு (தி.மு.க.,) - உதயசூரியன்
தமிழிசை சவுந்திரராஜன் (பா.ஜ.,) - தாமரை
வெங்கட்ரமணன்(த.வெ.க.,), விசில்
அருண் (நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 72.79
* தொகுதி- சைதாப்பேட்டை
மா.சுப்பிரமணியன் (தி.மு.க.,) - உதயசூரியன்
செந்தமிழன் (அ.ம.மு.க.,) - குக்கர்
அருள்பிரகாசம் (த.வெ.க.,), விசில்
ஸ்ரீவித்யா (நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்- 75.92
* தொகுதி- ராயபுரம்
சுபீர்கான் (தி.மு.க.,) - உதயசூரியன்
ஜெயக்குமார் (அ.தி.மு.க.,) - இரட்டைஇலை
விஜய்தாமு(த.வெ.க.,), விசில்
பாபுமைலன் (நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்-76.73
* தொகுதி- திருவெறும்பூர்
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - திமுக - உதயசூரியன்
பி.குமார்- அதிமுக - இரட்டை இலை
டி.ராஜேஷ் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
விஜயகுமார்- தவெக - விசில்
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்-79.02
* தொகுதி- மன்னார் குடி
டி.ஆர்.பி.ராஜா- திமுக - உதயசூரியன்
எஸ்.காமராஜ்- அமமுக - இரட்டை இலை
ஆர்.பாரதிசெல்வன்- நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
யு.ராஜராஜன் - தவெக - விசில்
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்-79.70
* தொகுதி- முதுக்குளத்தூர்
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் - திமுக - உதயசூரியன்
எஸ்.பாண்டி - அதிமுக - இரட்லை இலை
சந்திர பிரபா ஜெயபால் - நாம் தமிழர் கட்சி - ஏர் கலப்பை விவசாயி
பி.மலர்விழி - தவெக - விசில்
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்-74.15
* தொகுதி- திருவண்ணாமலை
எவ வேலு(தி.மு.க.,) - உதயசூரியன்
ஏழுமலை (பா.ஜ., )தாமரை
அருள்ஆறுமுகம்(த.வெ.க.,), விசில்
விக்னேஷ்(நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்-83.71
* தொகுதி- காட்பாடி
துரைமுருகன்(தி.மு.க.,) - உதயசூரியன்
ராமு(அ.தி.மு.க., )இரட்டைஇலை
சுதாகர்(த.வெ.க.,), விசில்
திருக்குமரன்(நா.த.க.,) , விவசாயி
மாலை 5 மணி நிலவரப்படி பதிவான ஓட்டுகள் சதவீதம்-83.99%
Advertisement

வாசகர்கள் கருத்துகள்