Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 பழனிசாமியின் விமர்சனங்கள் கண்ணியமற்றவை

 பழனிசாமியின் விமர்சனங்கள் கண்ணியமற்றவை

தமிழக மக்களை, மத அடிப்படையிலான கருத்துக்களை கூறி ஏமாற்ற முடியாது. தி.மு.க., தலைமையிலான கூட்டணி, ஹிந்து விரோத கூட்டணி என்கின்றனர். நாங்கள் ஹிந்து மதத்திற்கு இழைத்த துரோகம் என்னவென கூற முடியுமா? முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் நாகரிக அரசியலை எதிர்பார்க்கிறோம். ஆனால், அது அவரிடம் இல்லை. பிரசாரங்களில் தனிப்பட்ட விமர்சனங்களை பழனிசாமி முன்வைப்பது கண்ணியமற்றது.

- வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,

Advertisement