சினிமா டயலாக் போல் பேசும் விஜய்!
கல்பனா, 22 விருதுநகர்நா ட்டில் பெரும் பிரச்னையாக இருப்பது பொது இடத்தில் குப்பை கொட்டுவது தான். பார்க்க சாதாரணமாக இது தோன்றினாலும், பெரும் நோய் ஏற்பட காரணமாகிறது. மழை பெய்தால் சாலையில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து ஓடுகிறது. தேர்தல் நேரம் மட்டும் ரோடு போடும் 'கல்ச்சர்' வேண்டாம்.