Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


எச்சரிக்கை அவசியம்

எச்சரிக்கை அவசியம்

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வார காலமே உள்ளது. இந்நிலையில், 'கட்சி வேட்பாளர்கள் மீது எவ்விதமாக புகார்களும் வரக்கூடாது. ஒவ்வொருவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என, மாவட்டச் செயலர்களுக்கு சூரிய கட்சித் தலைமை தகவல் அனுப்பி இருக்கிறதாம்.
இதையடுத்து, அந்த தகவலை உடனடியாக தன் எல்லைக்குள் இருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கடத்தி, எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளனராம் மா.செ.,க்கள்.

Advertisement