Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


ஏகடியத்தால் வம்பு

 ஏகடியத்தால் வம்பு

கை கட்சி வேட்பாளர்கள், தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளை துவங்கி, கூட்டணி கட்சியினரான சிறுத்தைப் பிரமுகர்களை, கூட ஒத்தாசைக்கு வாங்க என கேட்க, அவர்கள் ஒத்துழைக்க மறுக்கின்றனராம்.
'தொகுதிகளை கேட்டு சூரிய கட்சியிடம் போராடும் போது, எங்களை ஏகடியமாக பேசிய உங்களுக்கு ஏன் நாங்கள் உதவ வேண்டும்' என கேட்டு, தேர்தல் பணிக்கு வர மறுக்கின்றனராம். பஞ்சாயத்து, சிறுத்தை தலைவருக்கு போயும் பிரயோஜனமில்லையாம்.

Advertisement