அரசியலில் மாற்றம் அவசியம்
போத்திஸ்ராஜா, 46 தஞ்சாவூர்
நா ன் தோங்காய் பறிக்கும் தொழிலாளி. யாசகம் பெறும் நபர்கள் இல்லாத தமிழகம் என்ற நிலை எப்போது வருகிறதோ அன்று தான் அரசியல் மாறியுள்ளது என்று அர்த்தம். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொன்ன பல வாக்குறுதிகள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றன. உண்மையான ஏழை, எளிய மக்களுக்கு எந்த ஆட்சி வந்தாலும் திட்டங்கள் சென்று சேர்வது குறைவு தான். அரசியலில் மாற்றம் அவசியம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்