Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


த.வெ.க., ஆட்சி: வைகோ கணிப்பு

த.வெ.க., ஆட்சி: வைகோ கணிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: ''த.வெ.க., ஆட்சி அமைக்குமா என்பது, ஓட்டு எண்ணிக்கையின் போது தெரியவரும்,'' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி: அதிகமான கருத்து கணிப்புகள், தி.மு.க., ஆட்சி அமைக்கும் என்றே தெரிவிக்கின்றன. ஒரு கருத்து கணிப்பு, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாகவும்; மற்றொரு கருத்து கணிப்பு, த.வெ.க.,வுக்கு சாதகமாகவும் அமைந்திருக்கின்றன.

த.வெ.க.,வுக்கு மாணவர்கள் மற்றும் முதன்முறை வாக்காளர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. ஓட்டுகள் எண்ணப்படும்போது தான் உண்மை நிலை தெரிய வரும்.

தமிழகத்தில் த.வெ.க., குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. பலரின் உழைப்பு மற்றும் தியாகத்தால் உருவானது திராவிட இயக்கம். அதை யாராலும் அழிக்க முடியாது. என் நம்பிக்கை என்னவென்றால், தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மே 06, 2026 02:43 pm

விஜய், இந்த பக்கம் கூட திரும்ப வேண்டாம், திமுக வுக்கு என்ன ஆச்சு பாருங்க

Reply Rate this
மே 04, 2026 07:54 am

வேண்டாம் சகோ. ஆமை புகுந்தால் சர்வமும் நாசம், அவன் அங்கேயே கிடக்கட்டும்.

Reply Rate this
மே 03, 2026 07:25 am

நாஞ்சில் சம்பத்துக்கே சவாலாக உருவெடுப்பார்

Reply Rate this
மே 02, 2026 09:59 pm

திமிக்வும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் தவிக்கவும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இப்போவே மகனுக்கு தவேகவில் ஏதாவது பதவி கிடைக்குமா என்று பாருங்கள். அப்படியே உதயநிதி வீட்டிலும் போய் தவம் கிடங்க. நல்லதே நடக்கும்.

Reply Rate this
மே 02, 2026 04:31 pm

அதிமுக ஆட்சி அமைக்கும். வைக்கோ த வெ க விக்கு தேவை இல்லை. தாவி குதிக்கும் வயதும் இல்லை

Reply Rate this
மே 02, 2026 11:10 am

பூமிக்கு பாரம்.

Reply Rate this
மே 02, 2026 10:57 am

இவரு பேசியதை பார்க்கும்போது வடிவேல் அர்ஜுன் கூட மலை ன்னு பேசறதுமாதிரிஇருக்கு

Reply Rate this
மே 02, 2026 10:50 am

வைகோ முதல்வர் ஆகிறார், துரை வைகோ துணை முதல்வர் ஆகிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த எங்களுக்கு, இடியாய் வந்து இறங்கியது இந்த செய்தி. அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளோம் நாங்கள்.

Reply Rate this
மே 02, 2026 10:49 am

வைகோ ஒரு கிரிப்டோ, so அவர் மதத்தை சேர்ந்த ஜோசப் கூத்தாடிக்கு சப்போர்ட் செய்கிறார் இதில் என்ன தப்பு இருக்கிறது.

Reply Rate this
மே 02, 2026 10:46 am

நாங்க யாரும் உங்ககிட்ட கேக்கலையே

Reply Rate this