இலைக்கு பின் கன்பார்ம்
வட சென்னையின் தனித் தொகுதியில் போட்டியிடும் மறைந்த ஸ்ட்ராங் நபரின் மனைவியான கொடியானவர், சொந்த கட்சி சார்பில் போட்டியிடவே இலைக் கட்சி தலைவரை அணுகினாராம்.
சீட் கொடுப்பதாக சொன்ன தலைவர், இதோ அதோ என இழுக்க, புரிந்து கொண்டவர், 'இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறேன்; சீட்டை கன்பார்ம் பண்ணுங்க' என்று சொல்ல, அடுத்த நொடியே கன்பார்ம் செய்து தொகுதியை அறிவித்தாராம் இலை தலைவர்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்