Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


திமுகவுக்கு சாதகம்: வெளியானது மற்றொரு கருத்துக்கணிப்பு

திமுகவுக்கு சாதகம்: வெளியானது மற்றொரு கருத்துக்கணிப்பு
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: டுடேஸ் சாணக்யா சாணக்யா நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பிலும், தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில், தமிழகத்தில் பெரும்பாலான கணிப்புகள் திமுக ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவித்துள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மற்றொரு கருத்துக்கணிப்பு நிறுவனமான டுடேஸ் சாணக்யா நிறுவனம் தனது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
திமுக கூட்டணி : 114 - 136
அதிமுக கூட்டணி: 34-56
தவெக : 52-74
மற்ற கட்சிகள்: 0-2

மேற்கு வங்கம், அசாம் மற்றும் கேரள மாநிலத்திற்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளையும் இந்நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
மேற்கு வங்கம்
பாஜ : 181-203
திரிணமுல்: 89- 111
மற்றவர்கள்:0-2

அசாம்
பாஜ: 93-111
காங்கிரஸ்:13-42
மற்றவை: 0-2

கேரளா
காங்கிரஸ் கூட்டணி: 60 -78
இடதுசாரி கூட்டணி: 55-73
பாஜ :3-11
மற்றவை:0-1

Advertisement