Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


தகவலால் சிக்கல்!

 தகவலால் சிக்கல்!

நெல்லையின் சூரிய கட்சி வேட்பாளருக்காக, 'நிறைய பணம் ஆங்காங்கே பதுக்கப்பட்டிருக்கிறது; உடனே இங்கே போங்க. அங்கே போங்க' என எதிர் தரப்பினர், ஏகப்பட்ட தகவல்களை பறக்கும் படையினருக்கு தட்டிவிட்டுக் கொண்டே இருக்கின்றனராம்.
வரும் தகவல்களையெல்லாம் அப்படியே எடுத்துக்கொண்டு போய் பார்த்தால், எதுவும் சிக்கவில்லையாம். இதனால், இப்படி வரும் தகவல்களை எப்படி எடுத்துக் கொள்வது என புரியாமல் தவிக்கின்றனராம்.

Advertisement