Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விஜய் வந்தால் பெண்கள் நிம்மதியா இருக்கலாம்!

விஜய் வந்தால் பெண்கள் நிம்மதியா இருக்கலாம்!

டி.ஸ்ரீகாயத்ரி, 20 கல்லுாரி மாணவி, கோவை

மு ன்னாடி, அங்கொன்றும் இங்கொன்றுமா இருந்த பெண்களுக்கு எதிரான கொடுமைங்க, இப்போ தினமும் கேக்குற செய்தியா மாறிடுச்சு. எங்க வீட்டு பெரியவங்க எல்லாம் இன்னைக்கும் ஜெயலலிதா அம்மா ஆட்சியை பத்தி தான் பேசுறாங்க. அப்போ இருந்த அந்த தைரியமும் பாதுகாப்பும் இப்போ இல்லைங்கிறது தான் கசப்பான உண்மை.

நீட் தேர்வை ரத்து செய்யவே முடியாதுன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா, அதை வச்சு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஏமாத்தி ஓட்டு கேப்பாங்கன்னு தெரியல. அதே மாதிரி தான், அனைத்து மகளிருக்கும், 1,000 ரூபாய் தருவோம்னு சொன்னாங்க. அப்புறம் பாத்தா தகுதி உள்ளவங்களுக்குதான்னு மாத்திட்டாங்க.

என் ஆதரவு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தான். பெண்களுக்கு எதிரா நடக்குற குற்றங்களை விசாரிக்க, 'அஞ்சலை அம்மாள் திட்டம்'னு தனிப்பிரிவு கொண்டு வர்றது ரொம்ப வரவேற்க வேண்டிய விஷயம்.

விஜய் தலைமையில ஆட்சி அமைஞ்சா, அக்கா - தங்கச்சிங்க எல்லாரும் நிம்மதியா, பாதுகாப்பா நடமாடலாம்னு நம்புறேன்.

Advertisement

எப்படி.....அண்ணாமலை பல்கலைகழகத்தில் நடந்த சம்பவத்திற்கு ஓடி சென்று கவர்னர் ஆர் என் ரவியிடம் மனு ஒன்றை கொடுத்து விட்டு அமைதி ஆனாரே அப்படியா ??? படித்த அறிவை கொஞ்சமாச்சும் புத்திசாலிதனமா பயன்படுத்துமா.....!!!

Reply Rate this
ஏப் 10, 2026 06:28 pm

இந்தப் பெண்ணின் அறிவுத்திறன் வியக்க வைக்கிறது!

Reply Rate this
ஏப் 10, 2026 02:20 pm

பெண்களால் ஆண்களுக்கு தான் ஆபத்து. நீங்க தேவை இல்லாத நேரத்துல தேவை இல்லாதா ஆடை அணிகலன் களை போட்டுட்டு போன பாக்குறவன் தப்பஎ தான் நடந்துக்க ட்ரை பண்ணுவான். நீங்க கொஞ்ச மாறுங்க. எல்லாமே தானாக மாறும்

Reply Rate this
ஏப் 10, 2026 02:16 pm

Correct ஆஹ் சொன்னீங்க பிரதர்

Reply Rate this
ஏப் 10, 2026 07:19 am

நெருப்பை நோக்கி செல்லும் விட்டில் பூச்சிகள்

Reply Rate this
ஏப் 10, 2026 07:00 am

பெண்கள் ஒழுக்கமாக வாழ்ந்து பெற்ற குழந்தைகளை ஒழுக்கமாக வளர்த்தால் இந்த பிரச்சனை ஏன் வருது ??..... .....சினிமாவில் படு ஆபாசம் .... இப்படி சினிமா பைத்தியங்கள் .....

Reply Rate this